“அனைவருக்கும் ஆரோக்கியமானது” என்று கருதப்படும் முருங்கை, உண்மையில் சிலருக்கு நல்லதல்ல. குறிப்பிட்ட நான்கு பிரிவினருக்கு இது விஷம் போல செயல்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முருங்கை (Moringa) இன்று உலகளவில் சூப்பர் ஃபுட் என அழைக்கப்படுகிறது. சில காலமாக இதன் புகழ் அதிகரித்து, பலரும் தங்கள் உணவில் அதைச் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். முருங்கையின் நன்மைகளை எண்ணிப் பார்த்து முடிப்பது கூட கடினம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். முருங்கை […]