இறைச்சி உணவை தவிர்க்கும் பல சைவ பிரியர்களுக்கு முருங்கை சிறந்த உணவாக கருதப்படுகிறது. முருங்கையில் முருங்கை பூ, முருங்கை இலை மற்றும் முருங்கை காய் என எல்லாவற்றிலும் சத்துகள் நிறைந்துள்ளது. முருங்கையில் இருக்கும் சில பலன்களை பற்றி இங்கே காணலாம். முருங்கையில் இருக்கும் பைட்டோ கெமிக்கல் என்ற இரசாயன பொருளானது உடலின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்துடன் இது, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை சேர்த்தே கொண்டுள்ளது. வெளிப்புறத்தில் […]