fbpx

தைவானைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர், குடிபோதையில் குப்புற படுத்து தூங்கியதால் கண் பார்வையை இழந்தார். கண்ணில் ஏற்பட்ட அதீத அழுத்தத்தின் காரணமாக இவ்வாறு நடந்திருக்க கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவருக்கு இஸ்கிமிக் ஆப்டிக் நியூரோபதி எனப்படும் கண் பக்கவாதம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தக்கசிவும், கண் வீக்கமும் ஏற்பட்டு அவர் முற்றிலுமாக பார்வையை …