திருச்சி அருகே டீ கடையில் நின்று கொண்டிருந்த வாலிபரை குடி போதையில் இருந்த இரண்டு நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருச்சியை அடுத்த சமயபுரத்தைச் சார்ந்த வாலிபர் விஜய் இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் நின்று கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த இரண்டு நபர்கள் அவரிடம் தகராறு செய்திருக்கின்றனர். அவர்களின் தொல்லையை பொறுத்துக் கொள்ள முடியாத விஜய் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் வாக்குவாதமாக […]

மது போதையில் ஒரு நபர் போஸ்டரில் இருக்கும் நடிகைக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. மதுபோதையில் நம்ம ஊரு ஆசாமிகள் செய்யும் அட்ராசிட்டிக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. அதனை நிரூபிக்கும் வகையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தீபாவளிக்கு டார்கெட் வைத்து அரசு டாஸ்மாக்கை இயக்கி வருகின்றது. இதற்கு தூணாக இருக்கும் குடிகார ஆசாமிகளின் அலப்பறைகள் தொடங்கிவிட்டதை இந்த சம்பவம் உறுதி செய்கிறது. நடிகர் கார்த்திக் […]