fbpx

குளிர் காலம் வந்தாலே, பாத வெடிப்புகள் நம்மை பாடாய் படுத்தி விடும். இதற்க்கு நாம் என்ன தான் செய்தாலும், நிரந்தர தீர்வே இல்லாமல் பலர் அவதிப்படுவது உண்டு. சிலர் விளம்பரங்களை நம்பி பல கிரீம்களை வாங்கி பயன்படுத்துவது உண்டு. ஆனால் உங்கள் பாத வெடிப்பை, பார்லருக்கும் போகாமல் மருத்துவரிடமும் போகாமல் வீட்டிலேயே சுலபமாக சரி செய்துவிடலாம்.. …