fbpx

பொதுவாக நமக்கு சாதாரணமாக ஏற்படும் உடல் நலக்குறைவை விட சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் அதிகமாக அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் சரியாக சில நாட்கள் ஆகும். குறிப்பாக வறட்டு இருமலால் பல தொல்லைகள் ஏற்படும். இதை வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களை வைத்து எளிதாகவும், உடனடியாகவும் சரி …