எந்த கிளைமேட்டாக இருந்தாலும் துணி துவைக்காமல் நம்மால் இருக்க முடியாது. வெயில் காலமென்றால் ஈஸியாக துவைத்த துணி எல்லாம் காய்ந்து விடும். ஆனால் மழைக்காலத்தில் துணி துவைத்து காய வைப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். காற்றில் எப்போதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும் சூரிய ஒளியும் அவ்வளவாக இருக்காது. இவ்வளவு தடைகளையும் தாண்டி துணி சிறிது காய்ந்தாலும் கூட அடுத்த மழை வந்து துணிகளை நனைத்து விடும். சரி […]