fbpx

பொதுவாகவே, உணவில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் உணவிற்கு சுவையை கொடுப்பது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை தருகின்றன. அதுவும் சில மசாலாக்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. ஆனால், அவை அனைத்தும் முதலில் பலனளித்ததாகத் தெரிந்தாலும், அது வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்துவதோடு, செரிமான அமைப்பையும் சீர்குலைக்கிறது. அப்படி வெறும் …