சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் அவை முன்னவர் துரைமுருகன் கடிந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன்பிறகு மக்களவைத் தேர்தல் காரணமாக பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான …