சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடிய போது, கள்ளக்குறிச்சி விவகாரத்தை முன்வைத்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து பேசிய அவை முனைவர் துரைமுருகன் “பிரச்சனையை சபையில் பேச எல்லோருக்கும் …