ராஷ்டிரபதி பவனின் சின்னமான ‘தர்பார் ஹால்’ மற்றும் ‘அசோக் ஹால்’ இன்று ‘கணதந்திர மண்டபம்’ மற்றும் ‘அசோக் மண்டபம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டன. இந்த மண்டபங்கள் பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. குடியரசுத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசுத் தலைவரின் அலுவலகம் மற்றும் இல்லமான ராஷ்டிரபதி பவன், தேசத்தின் சின்னமாகவும், மக்களின் விலைமதிப்பற்ற …