Cancer: சில நேரங்களில் நம் உடல் ஒரு தீவிர நோயின் அறிகுறிகளை நமக்குத் தருகிறது, ஆனால் நாம் அவற்றை அடிக்கடி புறக்கணிக்கிறோம். 39 வயது பெண்ணின் கதை இதற்கு ஒரு பெரிய சான்றாகும். அயர்லாந்தின் வடக்கு பெல்ஃபாஸ்டைச் சேர்ந்தவர் எம்மா மெக்விட்டி. இந்தநிலையில், அவருக்கு மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.…