இந்திய அரசு 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) புதிய e-Aadhaar மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இந்த செயலி ஆதார் அட்டை தொடர்பான தகவல்களை வீட்டிலிருந்தே புதுப்பிப்பதை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. தற்போதுள்ள m-Aadhaar செயலி முகவரி புதுப்பித்தல் மற்றும் ஆதார் பதிவிறக்கம் போன்ற சேவைகளை வழங்குகிறது, ஆனால் மொபைல் எண்ணை மாற்றுவதற்கு, ஒருவர் ஆதார் சேவா மையங்களைப் […]