fbpx

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1.7 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமன்றி மேலும் 11.8 லட்சம் பேர் இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகையின் 10-வது தவணை ரூ.1000, இம்மாதம் வரவு வைக்கப்பட …

கிரைய பத்திரம் பெற்றுள்ள தொழிற்முனைவோர் எளிதில் பட்டா பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வளர்ச்சி நிறுவனத்தின் கீழ் சிறுதொழில் 130 தொழிற்பேட்டைகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன. இத்தொழிற்பேட்டையில் அமையப் பெற்றுள்ள பெரும்பாலான நிலம் சிட்கோ பெயரில் மாற்றப்படாமல் சர்க்கார் புறம்போக்கு என்றே வருவாய் ஆவணங்களில் உள்ளது. சுமார் 60 ஆண்டிற்கும் மேலாக இப்பிரச்சினை தீர்க்கப்படாமல் …

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்த்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், பிரி மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம், பெண் கல்வி ஊக்குவிப்பு தொகைத் திட்டம் (வருமான வரம்பு ஏதுமின்றி), சுகாதாரமற்ற தொழில் புரிவோர்களின் குழந்தைகளுக்கான பிரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் (சாதி மற்றும் வருமான …

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ கிராமம் தோரும்‌ தனியார்‌ ‘இ- சேவை மையம்‌ அமைத்திட புதிய உரிமம்‌ மாற்றுத்திறனாளிகளிடமிருந்து
விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.

இவ்விண்ணப்பத்தினை மாற்றுத்திறனாளிகள்‌ https://tnesevai.tn.gov.inமற்றும்‌ https://inega.tn.gov.in என்ற இணையதளங்களில்‌ வருகின்ற 20.07.2023-க்குள்‌ சமர்ப்பிக்க வேண்டும். மேலும்‌ கூடுதல்‌ விவரங்களுக்கு காஞ்சிபுரம்‌ மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலகத்தை (தொலைபேசி …

தமிழ்நாட்டில்‌ அனைத்து குடிமக்களும்‌ இ-சேவை மையம்‌ தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும்‌, தொழில்‌ முனைவோர்களையும்‌ ஊக்குவிக்கும்‌ வகையில்‌ இ-சேவைமையம்‌ இல்லாத பகுதிகளில்‌ இ-சேவைமையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம்‌ துவங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்‌ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன்‌ வழங்கும்‌ சங்கங்கள்‌, தமிழ்நாடு மகளிர்நல …