நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நம் உணவில் இருந்தே பெறுகிறோம். இருப்பினும் சிலருக்கு ஒரு சில ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் அவர்களுக்கு மல்டி வைட்டமின் என்று கருதப்படும் கூடுதல் சப்ளிமெண்ட்கள் தேவைப்படுகிறது. ஆனால் தினசரி மல்டிவைட்டமின்களை உட்கொள்வது மக்கள் நீண்ட காலம் வாழ உதவாது எனவும், ஆரம்பகால மரணத்தின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் ஒரு …