டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். டெல்லி-என்சிஆரில் இன்று காலை 9.04 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நொய்டா, குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஹரியானாவின் ஜஜ்ஜாரிலிருந்து வடகிழக்கே 4 கிமீ தொலைவில் இருந்தது மற்றும் 14 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அளவு […]
earthquake in delhi
நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உணரப்பட்டது.. நேபாளத்தில் இன்று பிற்பகல் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக இந்தியாவில் உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் இந்தியாவின் பிற இடங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. மதியம் 2.28 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. 5.8 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் காட்டுகிறது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட […]