இத்தாலியின் நேபிள்ஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கடந்த 40 ஆண்டுகளில் ளில் நகரத்தைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கருதப்படுகிறது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 01.25 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் பீதியடைந்த மக்கள் தெருக்களில் வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பலர் …