மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 10 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஒருவர் காயமடைந்துள்ளார், மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் தாங்ஸ்கு பகுதியில் நிகழ்ந்ததாக காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் தெரிவித்துள்ளார். “இன்று காலை வெடிவிபத்து நிகழ்ந்ததை எங்கள் குழு உறுதிப்படுத்தியுள்ளது, இருப்பினும் சுரங்கத்திற்குள் இருந்தவர்களின் சரியான எண்ணிக்கை […]
East Jaintia Hills
மேகாலயாவின் மலைப்பகுதிகளில் இருந்து வெளியான ஒரு வீடியோ மீண்டும் இணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள படாவ் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராம் பிர்து, மிளகாய் சாப்பிடும் திறனுக்காக பிரபலமானார். மீண்டும் வெளிவந்த ஒரு வைரல் வீடியோவில், ராம் 10 கிலோவுக்கு மேல் சூடான காய்ந்த மிளகாயை உட்கொள்வதை பார்க்கலாம்.. அதை சாப்பிடும் போது அவர் ஒரு துளி கண்ணீர் சிந்தவில்லை.. அவருக்கு வியர்வையும் வரவில்லை.. […]

