WHO: நாள்தோறும் அசுத்தமான உணவை சாப்பிடுவதால் உலகளவில் 1.6 மில்லியன் மக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக உணவுப் பாதுகாப்பு தினத்தை(ஜூன் 7) ஒட்டி, WHO பிராந்திய இயக்குநரான சைமா வாஸெட் பாதுகாப்பற்ற உணவை உட்கொள்வதால் ஏற்படும் ஆழமான விளைவுகளைப் பற்றி விளக்கமளித்துள்ளார்.”ஒவ்வொரு நாளும், உலகளவில் சுமார் 1.6 மில்லியன் …