நம் உடல் ஆரோக்கியத்திற்கு சமச்சீர் உணவு அவசியம்.. காய்கறி, பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகள், முட்டை என உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கும் உணவை சாப்பிட வேண்டும்.. குறிப்பாக இதில் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. அவற்றில் காணப்படும் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன. அவை குறிப்பாக சருமத்தை பளபளப்பாகவும், உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்கின்றன. பலர் எடையை குறைக்க அல்லது உடலில் […]