fbpx

சூடான உணவுகளை உண்பது பலருக்கு பிடிக்கும்.. ஆனால் சூடான உணவு உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். ஒவ்வொரு உணவுக்கும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை இருக்கும், சில பொருட்கள் நல்ல சூடாகவும், சில பொருட்கள் நல்ல குளிர்ச்சியாகவும் இருக்கும். ஆனால் மிகவும் சூடான உணவை சாப்பிடுவதால், உணவின் சுவையை அனுபவிக்க முடியாது, உடலுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.…