fbpx

ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்பு வைத்துள்ள வீடுகளை ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு கடந்த மாதம் 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. வீடுகளுக்கான மின்கட்டணம் 12 % முதல் 52% வரை உயர்த்தப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட் ரூ.8 என நிர்ணயிக்கப்பட்டது.…

தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வு குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. கட்டண உயர்வு எவ்வளவு வரை உயர்த்தப்பட்டுள்ளது என்பது மக்களுக்கு குழப்பமாகவே உள்ளது. அந்த வகையில் யார் யாருக்கு எவ்வளவு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம். 100 யூனிட் மட்டுமே பயன்படுத்தக்கூடிய மின் …

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த Electrician பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் …

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த Draughtsman பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு …

மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் மின்கட்டணங்களை ஓர் அலகிற்கு 27.50 பைசா முதல் ரூ.1.25 உயர்த்தப் போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் …

தாழ்வழுத்த மின்‌ கட்டணம்‌; தமிழ்நாட்டில்‌ உள்ள 2.37 கோடி வீடு மற்றும்‌ குடிசை மின்‌ நுகர்வோரில்‌, ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42:19 சதவீதம்‌) மின்‌ கட்டண உயர்வு எதுவும்‌ இல்லை. அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும்‌ 100 யூனிட்‌ வரை விலையில்லா மின்சாரம்‌ தொடர்ந்து வழங்கப்படும்‌ மற்றும்‌ குடிசை இணைப்புகளுக்கும்‌ தொடர்ந்து இலவச மின்சாரம்‌ வழங்கப்படும்‌. வீட்டு …

காவல் துறை சம்மந்தமான அலுவலகத்தில் மின்சாதனப் பொருட்கள் பயன்பாடு தேவைப்படாதபோது அனைத்து வைக்க வேண்டும்.

இது குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனைத்து காவலர்கள் மற்றும் காவல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கையில்; நுகர்வோர் அமைப்பு ஆய்வில் சுமார் 70 சதவீதம் பேர் தங்களுடைய வீட்டு உபயோக பொருட்களை முழுமையாக அணைத்து வைக்காமல், மின்சார இணைப்பு …