WhatsApp: வாட்ஸ் அப் பேமெண்ட் மூலம், EB கட்டணம், தண்ணீர் கட்டணம், ப்ரீபெய்டு ரீசார்ஜ், வாடகை உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தும் வகையில் புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்டவை இயக்கி வருகிறது. வாட்ஸ்அப் என்பது நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேச நாம் பயன்படுத்தும் …