இந்தியாவுக்கான வள ஆதார தேவை திட்டமிடுதல் கட்டமைப்புக்கு, மத்திய மின்சார ஆணையத்துடன் ஆலோசித்து விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த விதிமுறைகள், மின்சார (திருத்த) விதிகள் 2022-ல் 16-வது விதியின் கீழ் வகுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான மின்சாரத்தை போதுமான அளவில் கிடைப்பதை இந்த விதிமுறைகள் உறுதிசெய்யும். மின்சாரத் தேவையைப் …