தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
2022 – 2023ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் மோட்டார் குதிரை திறனுக்கேற்ப 90 % அல்லது அதிகபட்சமாக 3.60 லட்சம் ரூபாய் …