முத்தத்தால் கூட நோய் வருமா என்கிற அதிர்ச்சி தகவலை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். ஆம், மோனோநியூக்ளியோசிஸ் (மோனோ) என்று அழைக்கப்படும் “முத்த நோய்” (kiss disease) ஒரு வகையான வைரஸ் தொற்றினால் பரவ கூடிய நோயாகும். இது பெரும்பாலும் இளம் வயது கொண்டவர்களிடம் பரவ கூடிய நோயாக உள்ளது. இதற்கு காரணம் இளம் …