fbpx

மதுரையில் போலீஸ்காரர் மலையரசன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் மூவேந்தரனை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஈச்சனேரி பகுதியில் மார்ச் 19 ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கிடந்துள்ளது. எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட அந்த சடலம் …