World Bank Warns: பருவ நிலை மாற்றத்துக்கு ஏற்ப நடுத்தர வருமான பிரிவில் உள்ள இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள், தங்களது கொள்கைகளை மாற்றியே ஆக வேண்டும் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 1990ம் ஆண்டு முதல் தற்போது வரை, மொத்தம் 34 நாடுகள் மட்டுமே, நடுத்தர வருமான பிரிவிலிருந்து அதிக வருமானம் …