2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் நடுத்தர வர்க்கத்தினராக மாறுவார்கள் எனவும், அவர்கள் ‘தேவை சார்ந்த நுகர்வில்’ இருந்து ‘அனுபவத்தை மையமாகக் கொண்ட நுகர்வு’ நோக்கி நகர்வார்கள் எனவும், கலாச்சார உத்தி மற்றும் சந்தை ஆய்வுகளைச் செய்யும் Folk Frequency நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடுத்தர வர்க்கம் தலைமுறை …