fbpx

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகேல் மற்றும் அவரது மகன் சைதன்யா பாகேல் ஆகியோருக்கு தொடர்புடைய பல இடங்களில் அமலாக்க இயக்குநரகம் (ED) இன்று காலை சோதனை நடத்தியது. துர்க் மாவட்டத்தில் உள்ள பிலாய் நகரில் உள்ள பூபேஷ் பாகேலின் வீடு உட்பட, பாகேல்களுடன் தொடர்புடைய குறைந்தது 14 இடங்களில், பணமோசடி …