fbpx

உதகை மாவட்டம், எடக்காடு பாதகண்டியைச் சேர்ந்த, ராமநாதன், கல்யாணி தம்பதியினரின் இரண்டாவது மகள் தான் விசித்திரா. இவர் பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

விசித்திரா தன்னுடன் படித்து வந்த மஞ்சூர் சிவசக்தி நகரை சேர்ந்த ஜெயசீலன் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில்தான். விசித்ராவிற்கு அவருடைய வீட்டில் இருப்பவர்கள் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார்கள்.…