2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சரின் கடிதம்;
கோவையைத் தொடர்ந்து, நவ. 9, 10-ம் தேதிகளில் விருதுநகரில் பயணம் மேற்கொண்டேன். விருதுநகரில் பட்டாசுத் தொழிற்சாலைகள் நிறைந்திருப்பதால், 9-ம் தேதி ஒரு தொழிற்சாலைக்குச் சென்று அங்குள்ள நிலவரத்தை கேட்டறிந்தேன். தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்று, பட்டாசு ஆலை விபத்தில் பெற்றோரை …