fbpx

‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக தொடர்வதாகவும், ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட மாட்டார் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம் என்றும், பாஜக​வும், அதி​முக​வும் இணைந்து தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அமித்ஷா நேற்றைய தினம் அறிவித்தார். இந்நிலையில், அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் …

மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் மும்மொழிக் …