ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 7 கோடி பிஎஃப் பயனர்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்கி உள்ளது.. பிஎஃப் உறுப்பினர்களுக்கான ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.. இனி, ஒரு வேலையை விட்டுவிட்டு மற்றொரு வேலையில் சேரும்போது, வார இறுதி நாட்களும் பண்டிகை விடுமுறை நாட்களும் பணி இடைவெளியாகக் கருதப்படாது. மேலும், இரண்டு வேலைகளுக்கு இடையில் 60 நாட்கள் வரையிலான இடைவெளியும் தொடர்ச்சியான […]

