fbpx

திருமணம் என்பது ஒவ்வொரு வாழ்க்கையிலும் நடக்கும் மிகவும் முக்கியமான நிகழ்வு ஆகும். அந்தவகையில் சமீபகாலமாகவே, திருமணங்கள் தொடர்பான பல விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சிரிக்கவும் வைக்கிறது. இது இந்தியாவில் மட்டுமின்றி, பிற நாடுகளிலும் திருமணங்களில் வினோதமாக நடக்கும் நிகழ்வுகள் நம்மை  ஆச்சரியப்பட வைக்கிறது. மேலும் அவை இணையத்தில் வைரலாகி வருகிறது.

இருப்பினும், சில சடங்குகள் …