fbpx

Court: நன்கு படித்த, நல்ல வருமானம் தரும் வேலையில் அனுபவமுள்ள ஒரு மனைவி, தனது கணவரிடமிருந்து பராமரிப்பு தொகையை கோருவதற்காக மட்டுமே சும்மா இருக்க முடியாது என்று கூறி கணவர் வழங்கும் பராமரிப்பு தொகையை 8 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைத்து ஒடிசா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒடிசாவில் விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், தன் …