fbpx

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு போன்ற விவரங்களை பார்க்கலாம்.

பணி விவரம் ;

  • மத்திய ஆராய்ச்சி குழு (Central Research Team) – 02
  • மத்திய ஆராய்ச்சி குழு (சப்போர்ட்) – 02