அதிகமாக முட்டை சாப்பிடுவது உங்கள் கொழுப்பை அதிகரித்து உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று தான் நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இந்த கூற்றை மறுத்துள்ளனர். முட்டை சாப்பிடுவது வயதானவர்களின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இளம் வயதிலேயே இறக்கும் அபாயத்தைக் குறைக்கக்கூடும் என்பதும் தெரியவந்துள்ளது.
வயதானவர்களைப் பின்தொடர்ந்து …