fbpx

ஒரே மாதிரி சாப்பிட்டு போரடித்து விட்டதா.? முட்டையை வைத்து இந்த அட்டகாசமான ரெசிபியை செய்து பாருங்கள். இதன் சுவை வித்தியாசமாகவும் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சுவையாகவும் இருக்கும். 

தேவையான பொருட்கள் :

முட்டை – 5, கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி, எண்ணெய் – 4 தேக்கரண்டி, சிவப்பு மிளகாய் …