இன்றைய நவீன காலக்கட்டத்தில் கருத்தரித்தல் பிரச்சனை அதிகரித்து வருகிறது, மரபணு காரணிகள், மது அருந்துதல், புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உடல் பருமன் என பல காரணங்களை சொல்லலாம்.. உடனடியாக கருத்தரிப்பது எப்படி என்பது குறித்து பல தகவல்கள் மற்றும் கட்டுக்கதைகள் இணையத்தில் பரவி வருகின்றன.. ஆனால் பிரபல மகப்பேறு மருத்துவர் டாக்டர் சந்தோஷி நந்திகம், நிரூபிக்கப்படாத அல்லது நடைமுறைக்கு மாறான கருவுறுதல் குறிப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தி […]