சென்னை மீனம்பாக்கம் பகுதியில் ராஜன் என்பவர் தனது 32 வயது மாணவி ஸ்ரேயா பானுவுடன் வசித்து வந்துள்ளார். கர்ப்பமாக இருந்த ஸ்ரேயா பானுவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் ஆண் குழந்தை பிறந்தது. அப்பொழுது, குழந்தை இறந்தே பிறந்துள்ளது. எனவே அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சியம் தான் எங்களது குழந்தை உயிரிழந்ததற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். […]