Malaria: உலக சுகாதார நிறுவனம் (WHO) எகிப்து நாட்டை மலேரியா இல்லாத நாடாக அறிவித்துள்ளது.
எகிப்து நாட்டில் நீண்டகாலமாக இருந்து வரும் மலேரியாவை ஒழிக்க அந்நாட்டு அரசும் மக்களும் கிட்டத்தட்ட 100 வருடங்களாக முயற்சித்து வருகின்றன. உந்தநிலையில், இந்த முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. அதாவது மலேரியா இல்லாத நாடாக அறிவித்து எகிப்துக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. …