ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுஹா பகுதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். எகாதசி விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தனியார் நிர்வாகத்தில் இயங்கும் இந்தக் கோவிலுக்கு திரண்டதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் தடுப்பு கம்பிகள் சரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த துயரச்சம்பவம் எப்படி நடந்தது? கோவிலின் கதவுகள் திறக்கப்பட்டவுடன் பெரும் அளவிலான கூட்டம் ஒரே […]

