திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் e KYC மூலம் பதிவினை மேற்கொண்டு பயன்பெறலாம்.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறும் ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகள் …