fbpx

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 64 வயது பெண் கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் அந்தப் பெண்ணின் மகன் மற்றும் மருமகளை கைது செய்துள்ளனர்.

மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தை சேர்ந்தவர் ரேவதி பாய். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது …