மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் 64 வயது மூதாட்டி கற்பழிக்கப்பட்டு நிர்வாண நிலையில் சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மீட்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக 38 வயது நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மும்பையின் மகாராஷ்டிரா நகர் பகுதியைச் சேர்ந்த …