தென்காசி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியனை ஆதரித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ரோடுஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து, ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசியதாவது, “ “ஜான்பாண்டியன் வெற்றி பெற்றால் இந்த தொகுதிக்கு தேவையான அனைத்தையும் செய்வார். பா.ஜ.க. …