fbpx

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கங்கனா ரனாவத். நடிகையும் பா.ஜ.க எம்.பியுமான கங்கனா ராணாவத் ஹிமாச்சலப் பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அரசியலில் இருப்பதை விட படங்களில் பணிபுரிவது மிகவும் எளிதானது என்று கூறினார்.

அவர் அளித்த பேட்டியில், ”கேங்ஸ்டர் திரைப்படம் வெளியானவுடன் …

32 உறுப்பினர்களைக் கொண்ட சிக்கிம் சட்டமன்றத்தில் முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான எஸ்கேஎம் கட்சி 31 இடங்களை வென்று வரலாறு சாதனை படைத்தது. மறுபுறம், இந்தியாவின் நீண்ட காலம் முதல்வராக இருந்தவரும், எஸ்டிஎஃப் தலைவரும், முன்னாள் முதல்வருமான பவன் குமார் சாம்லிங் அவர் போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் தோல்வியடைந்தார்.

பிரேம் சிங் தமாங் தலைமையிலான …