மின்சார பேருந்துகளில் டீலக்ஸ் கட்டணமே வசூலிக்கப்படும். இதர பேருந்துகளைப் போல சிங்காரச் சென்னை பயண அட்டை, ரூ.1000 பயண அட்டை, டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். பேருந்துகளை மின்னேற்றம் […]

இந்தியாவில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு வேகமாக உற்பத்தியை அறிமுகப்படுத்தியது. நாட்டில் பேட்டரியின் விலைகளைக் குறைக்கும் வகையில், மேம்பட்ட வேதியியல் செல்களை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு மே 12, 2021 அன்று அரசு ஒப்புதல் அளித்தது. மின்சார வாகனங்கள், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன, இது செப்டம்பர் 15, 2021 அன்று ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.25,938 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் […]

மத்திய கனரகத் தொழில் அமைச்சகத்தின் ஃபேம் இந்தியா இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், நகரங்கள் அல்லது மாநில அரசுகள் 3,538 மின்சாரப் பேருந்துகளுக்கான ஆர்டர்களை வழங்கியுள்ளன என்று மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார். அந்த 3,538 மின்சாரப் பேருந்துகளில், இதுவரை மொத்தம் 1,716 மின்சாரப் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி யூனியன் பிரதேசத்திற்கு 400 மின்சாரப் பேருந்துகள்; தில்லி போக்குவரத்துக் கழகத்திற்கு 300 மின்சாரப் பேருந்துகளும், […]

பெங்களூருவில் கர்நாடக மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீ ராமுலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர், “கர்நாடக மாநிலத்தில் ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் திட்டத்தை மாநில அரசு கையில் எடுத்துள்ளது. விரைவில் இது குறித்த அவசர சட்டம் இயக்கப்படும். மேலும், கர்நாடக மாநிலத்தில் புதிதாக நான்காயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. ஒன்பது லட்சம் கிலோ மீட்டர் வரை ஓடிய பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட உள்ளது. இது […]

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் EIV 22 என பெயரிடப்பட்டுள்ள, மின்சார இரட்டை அடுக்கு பேருந்து சேவையை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார் ‌ மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி அசோக் லேலண்ட் நிறுவனத்தின் EIV 22 என பெயரிடப்பட்டுள்ள, மின்சார இரட்டை அடுக்கு பேருந்து சேவையை மும்பையில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நீண்ட காலத்திற்கு உதவும் வகையில், நமது நாட்டின் போக்குவரத்து […]