நாள் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் வண்டியை ஓட்டுவதும், ஒவ்வொரு சிக்னலிலும் கால்களை ஊன்றி சமநிலைப்படுத்துவதும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஒரு பெரிய சவாலாகும். ஆனால் ஸ்டாண்ட் தேவையில்லாமல் தன்னைத்தானே சமநிலைப்படுத்தும் ஒரு பைக் இருந்தால் எப்படி இருக்கும்? ஒரு புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் பைக்கை உலக அளவில் அறிமுகப்படுத்தி, எதிர்காலப் பயணத்தின் வடிவத்தை மாற்றத் தயாராக உள்ளது. சமநிலைப்படுத்தத் தேவையில்லை சிங்கப்பூரைச் சேர்ந்த ஓமோவே (Omoway) […]

இந்திய சந்தையில் தனது முதல் மின்சார மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த ஹோண்டா தயாராக உள்ளது. சீன சந்தையில் ஏற்கனவே EVO-வை அறிமுகப்படுத்தியுள்ளது. சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள், உள்ளூர் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் EV தொடர்பான டீசரை வெளியிட்டுள்ளது. இந்த மின்-பைக்கின் அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.. கடந்த ஆண்டு இத்தாலில் நடந்த எலக்ட்ரிக் வாகனங்களுக்கான EICMA கண்காட்சியில், EV […]